அற்பணித்த தேவதைஅலங்காரம் பண்ணமாட்டாள்ஆடம்பரம் தேடமாட்டாள்...பிறரின் அலங்கரிப்புக்கும்ஆடம்பரத்திற்கும் தன்னைஅற்பணிப்பாள் – ‘கண்ணாடி.வறுமை போக்கிய வானம்வறுமையைப் போக்குகிறேன்வாக்காளர்கள் மத்தியில்ஆயிரமாயிரம் சின்னங்கள்!ஆனால் – வயிறார சோறு போடும்ஏழைகளின் எளிய சின்னமாய்வந்தவளே! ‘வான மழை...’- ப. அம்பிகா கேசவன், பழனியாபுரம்..வறண்டது நதிநதியில் நீரில்லைவறண்டதுமனமோ வலித்ததுநதியில் வரிசையாகநின்றனமணல் லாரிகள்!.காலிக் குடம்தண்ணீர் லாரிசாலையில் கவிழ்ந்ததுவீதியெங்கும் ஈரம்வீதியில் காத்துக்கிடக்கிறார்கள்காலிக் குடத்துடன்பெண்கள்?-ஜி. பாபு, திருச்சி