Other Articles
உச்சி முதல் பாதம் வரை…
அழகோ அழகு - 10
- அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா.
தலைமுடி : ஆண், பெண் இருபாலாருக்கும் உள்ள பொதுவான பிரச்னை முடி உதிர்வது. இதற்கான காரணம், ஆண்ட்ரோஜெனிடிக் அலோபீசியா (ANDROGENETIC ALOPECIA) எனப்படும் நிலையாகும்....
நல்லதே நினைப்போம்!
புத்தாண்டு சிறப்பிதழுக்காக... நல்லதே நினைப்போம்! நேர்மறை சிந்தனைகள் வளர்ப்போம்! பகுதிக்கு வந்த ஓவியங்களில் இருந்து...
கூடைக்குள் உலகம்
இடுப்பு சுருக்கு பைக்குள்ளும்
இல்லத்தில் அஞ்சறை
பெட்டிக்குள்ளும்-
காய்கறி கூடைக்குள்
உலகத்தையே வைத்திருந்தாள் அன்றே என் அப்பத்தா
பெண் பெரும் சக்தி
மாபெரும் சக்தி.
-சுசீலா மாணிக்கம்,...
ஜோக்ஸ்!
ஓவியம்: பிரபுராம்
“டாக்டர் என் மாமியார எப்படியாவது பிழைக்க வெச்சிருங்க!”
“மாமியார் மேல இவ்வளவு பாசமா உங்களுக்கு!”
“லாக்கர் சாவிய எங்க வெச்சிருக்கான்னு தெரியணும் டாக்டர்?”
- ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
.......................................................................................
“சார் தடுப்பூசி போட வந்திருக்கோம்!”
“மேடம் மாமியாருக்கும் மருமகளும்...
சொல்ல விரும்புகிறோம்!
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?
அற்புதமான கட்டுரை. நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. பாராட்டுக்கள் பல.
- கே.எஸ்.கிருஷ்ணவேணி
பாரதியாரை பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம். பாரதியின் எள்ளுப்பெயரர் நிரஞ்சன் பாரதி எழுதும் இத்தொடரில், பாரதி காங்கிரஸ்...
புத்தாண்டு ஸ்பெஷல் கவிதைஸ்…
ஓவியம்: பிள்ளை
நம்பிக்கையே வாழ்க்கை!
சூரியன் அஸ்தமித்தாலும்
காதலுடன்
தன் இணைக்காக
காத்திருக்கிறது
அந்தப் பறவை...
நம்பிக்கைதானே வாழ்க்கை!
தனித்திருப்போம் - விழித்திருப்போம் - ஜெயித்திருப்போம்!
அதோ தெரிகிறதே
ஆரோக்கிய உதயம்...
பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன...
ஆனாலும்,
நம் நம்பிக்கை இழையோ
அதையும் தாண்டி
நீண்டுகொண்டே போகிறது
தலைமுறை தலைமுறைகளாக!
நம்பிக்கை எனும்
உயிரோட்டம் இருக்கும் வரை நாங்களும்...