படங்கள்: பிள்ளை.குடும்பப் பிரச்னைகளை தீர்க்க 100 – வழிகள்னு ஒரு புத்தகம் வெளியிடப்போறதா சொன்னீங்களே…?.மேட்டர் எல்லாம் ரெடி சார்… குடும்பத்துல ஒரு சின்ன பிரச்னையால தள்ளிப் போகுது!-விரேவதி, தஞ்சை.************************************."என்னங்க ஆபீஸ்க்கு மூணு நாள் லீவு போடுங்க."."சொன்னா கேளு மொட்டை மாடியில என்னால வடகம் பிழிய முடியாது."-பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி..************************************.மகாராணியைக் காணவில்லைன்னு தெரிஞ்ச உடனே பேப்பர்ல விளம்பரம் கொடுத்துடீங்களே மன்னா, மகாராணி மீது அவ்வளவு பாசமா?.சரிதான் போங்க… நான் கொடுத்தது மணமகள் தேவை விளம்பரம் அமைச்சரே!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா.************************************."வேல வெட்டி இல்லாம இருந்தானே, உன் பையன். இப்ப என்ன பண்றான்?"."வெட்டி வேல பண்றான், கசாப்புக் கடையில".-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை..************************************.மனைவி: அப்பாவும் பையனும் எதப்பத்தி வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?.கணவர்: நான் ஊர்ப்பக்கம் போய் செட்டில் ஆகலாம்கறேன், அவன் ஊரப்பாக்கத்துல செட்டில் ஆகலாம்கறான்.-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை..************************************." எதிரிக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டோம் மன்னா ". " என்ன செய்தீர் தளபதியாரே,,,?". "அந்நாட்டு செயலிகளையெல்லாம் துண்டித்து விட்டோம் மன்னா! "-விரேவதி, தஞ்சை