Other Articles
முத்துக்கள் மூன்று!
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி
மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board...
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
சருமத்தைக் காக்க!
ஆரோக்கியமான உடல், பொலிவானமுகம், பளப்பளப்பான சருமம்பெற அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறை குடித்து வரவேண்டும்.
சருமம் பளப்பளப்பாக இருக்க ஆவாரம்பூ தேநீர் குடித்து வரலாம்....
நீங்கள் குரங்குக் குட்டியா? பூனைக் குட்டியா?
பகவானை அடைவதற்கு இரண்டு முறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை, மற்றொன்று பூனைக்குட்டி முறை.
சமஸ்கிருதத்தில் இதை மர்க்கட கிசோர நியாயம், மார்ஜார கிசோர நியாயம் என்றும் கூறுவர்.
மர்க்கட கிசோர...
கவிதைத் தூறல்!
- நிலா, திருச்சி
அஃறினண அறிவு
சண்டை போட்டு
எங்களிடம் பேச மறுக்கும்
பக்கத்து வீட்டுக்காரரின்
மரம் எங்கள் வீட்டில்
பூக்கள் தூவுகிறது.
..........................................................
அறியாமை
கோயில் மரங்களில்
ஆடும் சிறு மரத் தொட்டில்கள்
அறிவதில்லை!
குழந்தையுடன் ஆடும்
அனாதை ஆசிரம
தொட்டில்களை!
..........................................................
முன்பே
ஞாயிறு
முழு ஊரடங்கால்
சனிக்கிழமையே
மரணம்
வந்துவிடுகிறது!
பிராய்லர் கோழிக்கு.
..........................................................
பிரசாதம்
குழந்தைகள்
சாப்பிடும்போது
சிந்தும் பால்சோற்று
பருக்கைகள்
பிரசாதமாகிவிடுகிறது
எறும்புகளுக்கு!
..........................................................
சூதாட்டம்
நவீன சகுனிகள்
தன்னைத் தானே
தோற்கடித்துக் கொள்கிறார்கள்
ஆன் லைன்
ரம்மி...
பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ்!
ஜி.எஸ்.எஸ்.
பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ்
6 போப்கள், 13 பிரதமர்கள், 70 ஆண்டுகள்.
இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டனின் மணிமுடியையும் அரியணையையும் ஏற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பிரிட்டனின் சரித்திரத்திலேயே இவ்வளவு வருடங்கள் அரசாட்சி...