ஓவியம்: பிரபுராம்."என் மனைவி மார்டன் ஆர்ட் மாதிரி…."அவ்வளவு அழகா?"."இல்ல, புரிஞ்சிக்கவே முடியாது..******************************************."மரம் நடுவிழாவுல என்ன கலாட்டா?"."கடைசியில் வெறும் செடியை நடச் சொல்லிட்டாங்கன்னு தலைவர் சண்டை பிடிச்சிட்டாரு..******************************************."நீ சாப்பாடு போடாம இப்படியே சீரியல் பார்த்துட்டு இருந்தனா, நான் தர்ணா பண்ணுவேன்…."அப்படி ஓரமா போய் பண்ணுங்க. டி.வி. மறைக்குதுல.–ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.******************************************."புதுசா ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன்…."மறக்காமல் அட்டையில் நம்பர் 1 பத்திரிகை என்று போட்டுருங்க….******************************************."வேட்பாளர் ஏன் கடுப்பாக இருக்கிறார்?"."வெற்றி வேட்பாளர் என்று சொல்வதற்குப் பதிலா இவரை வெட்டி வேட்பாளர் என்று சொல்லிவிட்டாராம்…– எஸ். மோகன், கோவில்பட்டி