படங்கள்: பிள்ளை."கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு வந்த தலைவர்கிட்ட குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு!"."என்னாச்சு?""."'நோபால்'ன்னு பேர் வச்சிட்டார்.".– சி.ஆர். ஹரிஹரன், கேரளா.******************."நான் சுயசரிதை எழுதலாம்னு இருக்கேன்யா!"."வேண்டாம் தலைவரே… போலீஸ் வீடு தேடி வந்துடுவாங்க!".– சி.ஆர். ஹரிஹரன், கேரளா.******************."கடன் கொடுத்தா சொன்ன தேதியில ஒழுங்கா திருப்பிடுவியா?"."வார்த்தை தவறினா, அடுத்த தடவை கடனுக்கு வரும்போது நீங்க விரட்டி விட்டுட மாட்டிங்களா சார்?".– வி.ரேவதி, தஞ்சை.******************."அவர் போலி டாக்டர்னு எப்படி உறுதியா சொல்றீங்க?"."சுகர் டெஸ்ட்டுக்கு எவ்வளவு ஃபீஸ்னு கேட்டா, கிலோவுக்கு ரூ.500/-ன்னு சொல்றாரே!".– வி.ரேவதி, தஞ்சை.******************."டார்லி்ங்… நேத்து ஏன் பீச்சுக்கு வரல?"."சாரி டார்லிங்… நேத்து எங்க வீட்டுலயே சுண்டல் செஞ்சிருந்தாங்க. அதான் வரலை…".– இரா. அருண்குமார், புதுச்சேரி.******************."ஏன்டா உங்க அம்மா இன்னிக்கு ரொம்ப சைலன்ட்டா இருக்காங்க?"."லிப்ஸ்டிக்கிற்குப் பதிலா ஃபெவிஸ்டிக் எடுத்துக் கொடுத்துட்டேன்பா. அதான்…".– இரா. அருண்குமார், புதுச்சேரி