0,00 INR

No products in the cart.

Mangayar Malar

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

3
வாழைப்பழம் நீண்ட நாள் ஃப்ரெஷாக இருக்க வாழைப்பழம் அழுகிப்போகாமல் இருக்க, வாழைக் குலையை படத்தில் காண்பது போலகட்டித்தொங்க விட்டால் அதிக நாள் வரை நன்றாக இருக்கும். நான் எப்போதும் அதிகம் பழுக்காத, காயாக இருக்கும்...

கவிதைத் தூறல்!

2
- நிலா, திருச்சி தொடரும் மரணம் ஒரு மனித சடலத்தை தொடர்ந்து நடக்கின்றன! ஆயிரக்கணக்கான பூக்களின் மரணம்! .............................................................. தாவணி நவீன நாகரீக உடைகள் பிடிப்பதில்லை வானவில் தாவணியையே விரும்பி உடுத்துகிறாள் வானப் பெண்! .............................................................. மனசு நீக்குவதற்கு மனமில்லை இறந்துபோன அம்மாவின் கைப்பேசி எண்ணை! .............................................................. மகிழ்ச்சி பள்ளிக்கூடம் திறந்துவிட்டது மிகழ்கிறாள் வாசலில் நாவற்பழம் விற்கும் சிறுமி! .............................................................. பிரிவு பிரிந்திருக்கும் தண்டவாள தம்பதிகளை ஒன்று சேர்க்க முயற்சிக்கும் நீதிபதியாய் ரயில்! .............................................................. வெறுமை லாரியில் மணல் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் முகவரி இழந்து நிற்கிறது நதி!

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டபிராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள்....

நமசிவாய! நமசிவாய! (சிவராத்திரி)

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ‘பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாய வே!’ என்கிறார் திருநாவுக்கரசர். சர்வ வல்லமை படைத்த இம்மந்திரத்தை கூறினாலும், தினந்தோறும் உரைத்தாலும், பாடினாலும் வினைகள் அழிக்கப்பட்டு முக்தி தரும். இதையே அருணகிரி நாதர்,...

ஜோக்ஸ்!

0
-எஸ்.கே. சௌந்தராஜன், திண்டுக்கல் ஓவியம்: பிள்ளை “எதுக்கு வாத்தியார் ஆன்லைன் கிளாஸ் வேண்டாம்னு சொல்லுறார்?” “கிளாஸ் ரும் மாதிரி தூங்க முடியவில்லையாம்.” ................................................... “எதுக்கு மன்னர் போருக்கு ஓய்வு கொடுத்தார்?” “முதல்ல மாதிரி வேகமாக ஓட முடியவில்லையாம்.” ................................................... கொரோனா மூன்றாவது அலை வந்தவுடன்...