0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்

காராணி சற்று பருமனாகி விட்டார்…”
ருக்கட்டும்அதுக்காக மெய்க்காப்பாளனாக
யானைப் பாகனை நியமிப்பது சரியல்ல
…!”
………………………………………..

து டூ இன் ஒன் ஸ்வீட்டா?”
மாதீபாவளி அன்னிக்கி சாப்பிட்டா அல்வா!
ஒரு வாரம் கழிச்சு சாப்பிட்டா பர்ஃபி!”

……………………………………………….

நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது!”
ருக்கட்டும். அதற்காக படையில் உள்ள யானைகளையும் குதிரைகளையும்   மன்னர் சர்க்கஸ்ஸுக்கு வாடகை விடுவது சரியல்ல!”
நிலா, திருச்சி
………………………………………………..


ந்தக் கட்சியில் மட்டும் பிரச்னையே வராது!”
ப்படியா…? பரவாயில்லையே!”
ன்னாஅங்கேதான் ஆளுங்க யாரும் கிடையாதே!”
ஆர்.ரஞ்சிதா ரதிஷ், ஈரோடு
…………………………………………………..


வாஸ்து நிபுணர் மீது வானிலை அதிகாரி
பயங்கர கடுப்புல இருக்காராம்
!”
னாம்?”
தென்மேற்கு பருவ மழையை
வடமேற்கா பெய்ய சொல்லிப் படுத்துராறாம்
!”
………………………………………………..

மாப்ள வீடு ரொம்ப உஷார் பார்டிதான்!”
ப்படி?”
ண்டப வாசலில் செருப்பை கண்காணிக்க
கேமரா வச்சுருக்காங்களே
!”
……………………………………….

ங்க மனைவி அடிக்கும்போது எல்லாம்
சிரிக்கிறீங்களே
ஏன்?”
ழுதா அதுக்கும் நாலு அடி சேர்த்து அடிப்பாள்!”
வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்
………………………………………………


லூன் கடை ஊழியருக்கும் தலைவருக்கும்
என்ன சண்டை
?”
ந்தக் கடையில் போய் தலைவர்,
கட்டிங்’ கேட்டாராம்!”
…………………………………………………

ம்ம தலைவர் மாதிரி யாருமே
யோசனை சொல்ல முடியாது
!”
துக்காக அடிக்கடி கட்சி மாற
யோசனை சொல்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்
!”
மு.நிர்மலா தேவி, திண்டுக்கல்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...