– ஆர். மகாதேவன், திருநெல்வேலி.படங்கள்: பிள்ளை."ஆடித் தள்ளுபடியில வாங்க அந்த ஜவுளிக் கடையில மட்டும் ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்?"."மெகா சீரியலை இடை விடாம காட்டறாங்களாம்!.**************************************."நீ திருடினது உண்மையா? சொல்லுடா?"."நானே சொல்லிட்டா நீங்க கண்டுபிடிக்க எதுக்கு இருக்கீங்க ஏட்டைய்யா?".**************************************."டாக்டருக்கு வரவர ஞாபக மறதி அதிகமாயிட்டேப் போகுது…."அப்படி என்ன பண்ணிட்டாரு?"."ஆபரேஷன் தியேட்டருக்குப் பதிலா அபிராமி தியேட்டருக்குப் போயிட்டாரு….**************************************."டாக்டர்… பேஷண்ட் பாதி ஆபரேஷன்லேயே மயக்கம் தெளிஞ்சிட்டாரு. என்ன செய்ய?"."ஆபரேஷன் பீஸ் எவ்வளவுனு சொல்லு போதும்…".**************************************."நீங்க கொடுத்த ப்ளானை வச்சுத்தான் இதைக் கட்டினேன்."."அப்படியா? கொண்டா அந்தப் பிளானைப் பார்க்கலாம்."."அஸ்திவாரத்துக்கு அடியிலேதான் அது இருக்கு!".**************************************."அந்த நெய் தயாரிப்பு நிறுவனத்தை ஏன் சோதனை போடறாங்க?"."மணல் மணலாக நெய் இருக்கும்னு சொன்னாங்களாம்!"