spot_img
0,00 INR

No products in the cart.

மார்கழி கோலத்தின் வெண்மை பிரம்மாவையும், சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், செம்மண்ணின் செம்மை சிவனையும் நினைவுபடுத்துகின்றன. பூசணிப் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் சின்னம். பிள்ளையார் அனைவருக்கும் அருளுவதற்கு பிரசன்னமாகிறார்.

Previous articleமார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன் கோலம் இட்டு மகிழ்வார்கள். போடும் கோலத்தின் நடுவின் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப்பூவை பதித்து வைப்பர். மஞ்சள் வண்ணத்தில் பரங்கிப்பூ இருப்பதால் அதைப் பதித்து வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Next articleமார்கழி மாதம் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருப்பர். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். ‘பீடு’ என்றால் பெருமை என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி, ‘பீடை’ என்றானது. அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி, வரும் தைத்திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இதுதான். – தொகுப்பு: ஆர். ஜெயலட்சுமி.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,140SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles