spot_img
0,00 INR

No products in the cart.

மார்கழி – தமிழ் ஆண்டின் ஒன்பதாவது மாதம். இம்மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படுகிறது. திருவெம்பாவை சைவர்களால் வீதிதோறும் பாடப்படும். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இம்மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடப்படுகிறது. அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடுவார்கள்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,884FollowersFollow
3,230SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles