27-11-2022

ஞாயிற்றுக்கிழமை
dina palan
dina palan

மேஷம்

இன்று சந்திரன் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிக ரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது.

அசுபதி: இன்று கடன் பிரச்சனை குறையும்

பரணி: வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

கிருத்திகை 1ம் பாதம்: மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

ரிஷபம்

இன்று சுப செலவு கள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக் கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: நண்பர்களிடம் பகை ஏற்படலாம்.

ரோஹிணி: பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்ல லாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையலாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

திருவாதிரை: பயணம் மூலம் சாதகம் கிடைக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

கடகம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

புனர்பூசம் 4ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.

நிதானம் தேவை.

பூசம்: பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது.

ஆயில்யம்: வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

சிம்மம்

இன்று வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது. எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.  சந்திரன் சஞ்சாரம் காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மகம்: நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும்.

பூரம்: எதிலும் நிதானம் தேவை.

உத்திரம் 1ம் பாதம்: அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பணவரத்து தடைபடும்.

ஹஸ்தம்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.

சித்திரை 1, 2 பாதங்கள்: கெட்ட கனவுகள் வரும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட் களை வாங்கி திருப்தியடைவீர்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.

ஸ்வாதி: ஆடம்பர செலவுகள் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பயணசுகம் கிடைக்கும்

 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்

இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மன நிம்மதி உண்டாகும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம்: தேவையான பண உதவி கிடைக்கும்.

அனுஷம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம்.

கேட்டை: சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

தனுசு

இன்று பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது  மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

மூலம்: குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.

பூராடம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உத்திராடம் 1ம் பாதம்: செலவுகள் கூடும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

மகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும்.  வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. 

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.

திருஓணம்: தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக் கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.

சதயம் 4ம் பாதம்: நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: எதிர்ப்புகள் மறையும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்

இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மேலிடத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: பணவரத்து அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.

ரேவதி: காய்ச்சல் சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com