மருத்துவக் குணமிக்க மங்குஸ்தான் பழம்!

குற்றாலத்தில் கிடைக்கும் அபூர்வ பழவகைகள்
மங்குஸ்தான் பழம்
மங்குஸ்தான் பழம்
  • மங்குஸ்தான் பழங்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடயவை. தோற்றத்தில் மாதுளைப் போலிருக்கும்.

  • பழவகைகளுள் ராணி என்பர்.

  • நாவில் போட்டால் பனி போன்ற குளிர்ந்த உணர்வு ஏற்படுத்தும்.

  • சாப்பிட்ட உடனேயே எனர்ஜி தரும் குளுகோஸ் சத்து உள்ளது மங்குஸ்தான் பழம்.

  • உடல் சூட்டைத் தணித்து சமநிலையில் வைக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

  • வயிற்றுக்குக் கடுப்பை நீக்கும்.

  • தீராத வயிற்றுவலியை நிறுத்தும்.

  • உடலுக்குப் பலத்தைத் தரும்.

  • கண் எரிச்சலைத் தடுக்கும்.

  •  நீர் சருக்கை நீக்கும்.

  •  மலம் கழிக்கும்போது ரத்தம் வடிதலை நிறுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com