0,00 INR

No products in the cart.

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பு விசாரணை!

நடிகர் விஜய் வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியைப் பெற்றனர். இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதையடுத்து சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை நீலாங்கரை போலீசார் சோதனை செய்தனர். அநத எண் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவருடையது என்பது தெரியவந்தது. புவனேஸ்வர் இதற்கு முன்பும் பல முறை அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரிய வந்தது. இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,590SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

கொரோனா 4-வது அலையால் ஒமைக்ரான் பரவல்: தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர்!

1
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 4-வது அலை காரணமாக ஒமைக்ரான்  வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்ததாவது: தென்னாப்பிரிக்காவில் கொரோனா 4-வது அலை...

எங்களுக்கு வாக்களித்தால், மாநாடு படத்துக்கு டிக்கெட் ஃப்ரீ: தமிழக இளைஞர் காங்கிரஸ் அசத்தல்!

0
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது . புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ,பிரத்யேக செயலி மூலம் நவம்பர் 7-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம்...

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்!

0
தமிழகத்தில்முழுஊரடங்குஅமல்படுத்தப்படுமாஎன்றகேள்விக்குஅமைச்சர்மாசுப்பிரமணியன்விளக்கமளித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஒமைக்ரான வைரஸ் இப்போது சுமார் 30 நாடுகளில்பரவியுள்ளது. ஆனால் அதன் வீரியம் எப்படிப்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.இந்தவைரஸால்பாதிக்கப்பட்டவர்கள்உயிரிழந்ததாக இதுவரைதெரிவிக்கப் படவில்லை. மேலும்...

#Breaking: அதிமுக உட்கட்சித் தேர்தல்: தடை கோரி முன்னாள் எம்.பி-யான கே.சி பழனிசாமி வழக்கு!

0
திமுககட்சியின் ஒருங்கிணைப்பாளர்மற்றும்இணைஒருங்கிணைப்பாளர்பதவிகளுக்கானதேர்தல்களுக்கு தடை கோரி, அக்கட்சியின் முன்னாள்எம்பிகே.சி.பழனிசாமிசென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடுத்துள்ளார் அதிமுகஒருங்கிணைப்பாளர்கள்பதவிக்கான தேர்தல் வருகின்றடிசம்பர்7-ம்தேதி நடைபெற்று, அதன் மறுநாள் முடிவுகள்அறிவிக்கப்படும்என்றுஅதிமுகதலைமைக்கழகத்தால்அறிவிக்கப்பட்டது. அநதவகையில் இந்த பதவிகளுக்கான வேட்புமனுதாக்கல்இன்றுகாலையில்தொடங்கியது. ராயப்பேட்டையில்உள்ளஅதிமுக தலைமைஅலுவலகத்தில் அக்கட்சியின்தேர்தல்கண்காணிப்பாளர்கள் பொன்னையன்மற்றும்பொள்ளாட்சிஜெயராமன் முன்னிலையில்வேட்புமனுதாக்கல்நாளைபிற்பகல்3 மணிவரைநடைபெறவுள்ளது.அதன்படி,ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்தங்களதுவேட்புமனுக்களைநாளை...

இந்தியா vs நியூசிலாந்து கிரிக்கெட்: 2-வது டெஸ்ட் போட்டி துவக்கம்!

0
இந்தியா-நியூசிலாந்துஅணிகளூக்கிடையே 3 டி20 போட்டிகள் மற்றும்2 டெஸ்ட்போட்டிகள்கொண்டதொடர்நடைபெற்றுவருகிறது. அநத வகையில் இன்று மும்பையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தியா- நியூசிலாந்துஅணிகள்இடையே2-வது மற்றும் இறுதி டெஸ்ட்போட்டிஇன்றுகாலையில் மும்பையில் 9.30 மணிக்குதொடங்கஇருந்தநிலையில், மோசமானமைதானம்காரணமாகபோட்டி தள்ளி...