அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்த வேகன்ஸிஸ்: 13 வேகன்ஸிஸ்

பணியின் பெயர்:

Radiographer – 2

Physiotherapist - 1

Multipurpose Health Worker – 6

Security Guard – 4

கல்வித்தகுதி:

Radiographer – Passed in B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course from any recognized University

Physiotherapist - Passed in Bachelor of Physiotherapy / degree certificate from any recognized University

Multipurpose Health Worker - Passed in 8th Std

Security Guard - Passed in 8th Std

சம்பளம் :

Radiographer – 13,300/-

Physiotherapist - 13,000/-

Multipurpose Health Worker - 8,500/-

Security Guard - 8,500/-

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி தகுதி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இந்த காலிப்பணியிடங்கள் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM Schemeல் (TAEI, Geriatric, Pain and Palliative Care and CEmONC) கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2022

அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் முழு விவரம் அடங்கிய Notification Link : Click here

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com