திரவுபதி முர்மு
திரவுபதி முர்மு

ஜனாதிபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை; இன்று டிஸ்சார்ஜ்!

 ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு நேற்று தலைநகர் டெல்லியில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) கண் புரை அறுவை சிகிச்சை நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com