வர்த்தக சிலிண்டர்
வர்த்தக சிலிண்டர்

வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு! வியாபாரிகள் மகிழ்ச்சி!

வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது விலையுயர்வால் அவதிப்படும் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.36 குறைக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்க ளின் ல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க பட்டுள்ளன.

காஸ் சிலிண்டர் விலை குறைப்பு
காஸ் சிலிண்டர் விலை குறைப்பு

அந்த வகையில் சென்னையில் இன்று முதல், ரூ.2,045-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.36 குறைக்கப்பட்டு, ரூ.2,009.50 என்று நிர்ணயிக்கப்பட்டது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. இதன் மூலம் ஹோட்டல் போன்ற வியாபார பொருட்களின் விலை குறையும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com