spot_img
0,00 INR

No products in the cart.

ஓடி விளையாடு பாப்பா! என்று ஒய்யாரமாய் சொன்னாயே பாரதி! இன்று பாப்பாக்கள் பாதி பேர் தீக்குச்சி தொழிற்சாலைகளில் தீய்ந்து கொண்டிருக்கிறார்கள்! இன்னும் சிலர் வீட்டு வேலைக்காக விலை பேசப்பட்டிருக்கிறார்கள்!

Previous articleமார்கழி மாதம் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருப்பர். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். ‘பீடு’ என்றால் பெருமை என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி, ‘பீடை’ என்றானது. அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி, வரும் தைத்திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இதுதான். – தொகுப்பு: ஆர். ஜெயலட்சுமி.
Next articleகாக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என்று கர்வமாய் சொன்னாயே பாரதி! இன்று சந்துக்கு சந்து ஜாதிச் சங்கங்கள் ஜனத்தொகையாய் பெருக்கிக் கிடக்கிறது!

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,140SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles