ஒரே நாள் பழகினாலும்கூட அறிவாளிகளின் நட்பு கிடைத்தால் மரத்தின் வேர் ஊன்றுவதைப் போல மனதில் ஆழப்பதிந்து விடும். அற்பர்களிடம் எவ்வளவு நாள் பழகினாலும் நீரின் மீது நிற்கும் பாசியைப் போல நட்பு நிலைத்து நிற்காது. வழுக்கி விட்டுவிடும். -ஆதாரம்: நறுந்தொகை நீதி நூலிலிருந்து