பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்: மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!

பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்: மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!

மத்திய அரசு . வறுமைக்கோட்டிற்குகீழ்உள்ளகுடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவசகேஸ் சிலிண்டர்இணைப்புவழங்கும் வகையிலான உஜ்வாலா2.0 திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு தெரிவித்ததாவது:

மத்திய அரசின் உஜ்வாலா2.0 திட்டத்தின்கீழ்வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவசமாககேஸ்சிலிண்டர்வழங்க தீர்மானம் செய்யப்பட்டது. இத்திடத்தின்கீழ் தகுதியான பெண்களுக்கு இலவசசிலிண்டர்இணைப்பும், கேஸ் அடுப்புவாங்குவதற்குவட்டியில்லாகடனும், அளிக்கப்படும். அதன்படி இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, இலவசகேஸ்இணைப்புபெறுவதற்குwww.pmuy.gov.in என்றஇணையதளத்தில்விண்ணப்பிக்கவேண்டும். அதற்கானபடிவத்தில்விண்ணப்பிக்கும் பெண்ணின் பெயர், முகவரி, ஜன் தன் வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றையும் இத்தகவல்களுக்கான ஆதார ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்18 வயதுக்குமேற்பட்டவராகவும், அப்பெண்ணின் குடும்பத்தில் வேறு யார் பெயரிலும் ஏற்கனவேஎல்பிஜிஎரிவாயு சிலிண்டருக்கான இணைப்புபெற்றிருக்கக் கூடாது.

-இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com