spot_img
0,00 INR

No products in the cart.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை நான்கு மணிக்கு ஊருப் முக்கிய சர்ச்சிலிருந்து மணியோசை எழுப்பப்படும். அதைக் கேட்டு அருகில் உள்ள சர்ச் மணியோசை எழுப்பும். இப்படி தொடர்முறையில் மணி ஓலிக்கப்படும். அதன் பின்னரே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பிக்கும்.

Previous articleதை மாதம் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் அன்று பொங்கல் பானையில் மஞ்சள் கொத்தினையும் இஞ்சிக் கொத்தினையும் பசுமையுடன் இணைத்துக்கட்டி பூஜையில் வைப்பது வழக்கம். மஞ்சள் பெண்களின் அம்சம். இஞ்சி ஆண்களின் அம்சம் என்று வேத நூல்கள் கூறுகின்றன. ’மஞ்சளும் இஞ்சியும் ஒன்றாக இணைந்திருந்தால்தான் அதாவது கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்திருந்தால்தான் குடும்பம் வளமாக இருக்கும் என்பதைக் குறிப்பிடவே பொங்கல் பானையில் பசுமையான மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்தினைக் கட்டுகிறார்கள். எஸ். பிரேமாவதி, சென்னை
Next articleலண்டனில் பிராடாஸ்கார் சதுக்கம் என்னுமிடத்தில் ஆண்டுதோறும் பெரிய கிறிஸ்துமஸ் மரம் நிறுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நார்வே நாடு இதை அன்பளிப்பாக அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து செய்த உதவிக்குத்தான் இந்த கிறிஸ்துமஸ் மரம். ஜானகி ரங்கநாதன், சென்னை

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles