பயண ஏற்பாடுகள்!

பயண ஏற்பாடுகள்!

Ponniyin Selvan
ponniyin selvan travel
ponniyin selvan travel

சரித்திரம், இலக்கியம், பயணம் என்ற முப்பரிமாண அனுபவப் பயணம் இது. ஒன்பது நாட்கள், பத்து மாவட்டங்கள், எட்டு முக்கிய நகரங்கள், 50க்கும் மேற்பட்ட இடங்கள் என இப்பயணம் அமையும். வீராணம் ஏரியில் தொடங்கி, ‘திருக்கடல்மல்லை’ என்கிற மாமல்லபுரத்தில் நிறைவடையும். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இந்தப் பிரயாணத்திற்கான பதிவினை செய்துக்கொள்ளலாம். பதிவு செய்ததும் Parry Travels நிறுவனத்தினர் உங்களை உடன் தொடர்பு கொள்வார்கள். கல்கி ஆன்லைன் YouTube channel ல்  உள்ள இந்தக் காணொளித் தொடர்களே பயணிகளை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். அனுபவப் பயணத்திற்கான பதிவுகள் தொடங்கி விட்டன. நவம்பர் 30, 2022க்கு முன்பாகப் பதிவு செய்தால் பயணக் கட்டணத்தில் 10% தள்ளுபடி பெறலாம். 6 நாட்கள் பயணம், 3 நாட்கள் பயணம், குழு பயணம், தனிப்பயனாக்கப்பட்ட பயணம் (customized tours) என்ற ஏற்பாடுகளும் செய்துத் தரப்படும். ஆரம்ப கட்டணம் ரூ. 16800/- (மூன்று நாட்கள்) A/C Coach, 3 நட்சத்திர ஹோட்டல், காலை, மதிய, இரவு உணவு என்று பயண வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com