0,00 INR

No products in the cart.

Post Your New Year Wishes

11 COMMENTS

  1. பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் நன்மை தரட்டும். நல்லதே நடக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  2. மனதில் அமைதி சூழவும்; உலகில் அல்லல்கள் அழியவும் எல்லாம்வல்ல இறைவன் அருளவேண்டி பிரார்த்தனைகளோடு இந்தப் புத்தாண்டில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்…!

  3. பாரம்பரியமிக்க கல்கி இதழின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவில் உள்ள அனைவருக்கும். மற்றும் கல்கி வாசகர்கள் வாசுகிகள் அனைவருக்கும், என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    பொ. பாலாஜிகணேஷ்
    கவிதாபாலாஜிகணேஷ்
    பா.பரத்.
    கோவிலாம்பூண்டி.
    செல்.9842550844

  4. பாரம்பரியமிக்க கல்கி குழும இதழ்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழுவில் உள்ள அனைவருக்கும். மற்றும் கல்கி வாசகர்கள் வாசுகிகள் அனைவருக்கும், என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    முனைவர் அ போ இருங்கோவேள்
    மேலாளர் – மருத்துவ சமூகவியல்
    சங்கர நேத்ராலயா, சென்னை 600006.
    drapirungovel@gmail.com

  5. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லா நலமும் ,வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
    வா …….ழ்க வளமுடன் !

  6. கல்கி குழும ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகிகள், வாசக, வாசகியர் அனைவருக்கும் இனிய உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .நல்லதையே நினைத்து ,நல்லதையே செய்து நன்மை பல பெற வாழ்த்துகிறோம்

  7. கல்கி குழும ஆசிரியர் மற்றும் வாசக வாசகியர்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாண்டிலாவது நோய் நொடிகள், கொரோனா போன்ற தொற்று நோய்கள் எதுவும் நம்மை அண்டாது காக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மக்கள் அனைவர் மனத்திலும் அமைதி, சந்தோஷம் குடிகொள்ள அந்த இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles