Home5 Shots 5 Shots சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. குழந்தைகள் 6 வயது வளர ஒரு நாளைக்கு 300 முறை சிரிக்கின்றன. 18 வயதுக்குப் பிறகு ஒரு நாளைக்கு 100 முறைதான் சிரிக்கிறார்களாம். முன்பு அரசர்கள் அவையில் ‘விகடகவி’ என்ற நகைச்சுவை அறிஞர்கள் இருந்தார்கள். By கல்கி January 4, 2022 Previous articleகிரேக்கர்களின் சூரியக் கடவுள் அப்பல்லோ. அவர் எல்லா நோய்களையும் தீர்க்கும் சக்தி உடையது என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால் தினமும் உடல் நலனுக்காக அப்பல்லோவை வணங்கினர். நமக்கும் சூரிய நமஸ்காரம் முக்கியம்தானே.Next articleஆம்புலன்ஸ் வாகனம், அவசர காலத்துக்கு, நோயாளிகளுக்காகப் பயன்படுகிறது. ஆரம்பத்தில் இது போர்க்களத்தில் உயிர்க்குப் போராடும் வீரர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பயன்பட்டது.. இந்த வாகனம் 1792ம் ஆண்டு முதல் பயன்பட்டு வருகிறது. LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,008FansLike1,929FollowersFollow12,000SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0