சிரியா நாட்டில் சாண்டாக்ளாஸ் என்பது பரிசுகள் கொண்டு வரும் ஒரு ஓட்டகம் என்று குழந்தைகள் நம்புகிறார்கள். கிறிஸ்து நாதர் பிறந்த இரவில் ஒட்டகங்களில் வந்த மூன்று அறிஞர்களும் இயேசு பாலகனை வாழ்த்தியபோது அந்த ஒட்டகங்கள் சோர்ந்து மயங்கிவிட்டன. அப்போது குழந்தை இயேசு அவைகளை இரட்சித்து புத்துணர்ச்சி வழங்கினாராம்.