0,00 INR

No products in the cart.

சுத்தமான குடிதண்ணீரில் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து, ஆறியதும் பருகினால் வயிற்று வலி, மந்தம் நீங்கும். சூடான நீரில் சீரகம் சேர்த்து ஊற வைத்து, குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும். செரிமான பிரச்னைகள் தீரும்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles