No products in the cart.
தேங்காய் பர்பி இறுகி கெட்டியாகிவிட்டால் அதை அரை தம்ளர் பாலில் ஊற விடவும். ஊறிய பிறகு அடுப்பில் வைத்து கிளறினால் துண்டு போடும் அளவு பதம் வரும். -விஜயா, சேர்வராயன்மலை.
மைசூர்பாக் கெட்டியாகி கல் மாதிரி ஆகிவிட்டால், அதை மிக்ஸியில் பொடி பண்ணவும். அதனுடன் வறுத்த ரவையை பொடி பண்ணி சேர்க்கவம். முந்திரியை பொடி பண்ணி சேர்க்கவும். இவற்றை நன்றாக கலந்து லட்டு போல்...
Gokulam
வரகு அரிசி காளான் பிரியாணி
பசும்பாலுடன் அதிமதுர பொடியை போட்டு காய்ச்சி, கர்ப்பிணி பெண்கள் குடித்து வர, ரத்தம் தூய்மை பெறும். வயிற்றில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெறும். – எஸ். பூமா, செங்கல்பட்டு
செக்கிறை, மனையிறை, அங்காடிப்பாட்டம், தட்டாரப் பாட்டம், இடைப் பாட்டம், ஈழாப் பூச்சி, வண்ணாரப் பாறை, ஓடக்கூலி, நாடுகாவல், மரவிறை, இவையெல்லாம் என்னவென்று திகைக்கின்றீர்களா? இவை யாவும் சோழ மன்னர்களால் விதிக்கப்பட்ட வரிகளின் பெயர்கள்....