test- quiz

பொன்னியின் செல்வன் – தினம் ஒரு கேள்வி

நேற்றைய கேள்வி :
சரியான பதில் :
வெற்றியாளர் :  (பெயர் மற்றும் புகைப்படம்)
     தேதி : ___________
     இன்றைய கேள்வி :
1. பொன்னியின் செல்வன் புதினத்திலிருந்து தினம் ஒரு கேள்வி கேட்கப்படும்.

2. ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையை தேர்ந்தெடுத்து, அதற்கான இடத்தில் பதிவு செய்யவும்.

3. தங்கள் பெயர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை நிரப்பவும்.

4. ஒருவர் ஒருநாளைக்கு ஒரு முறை மட்டுமே பங்கேற்கலாம்.

5. சரியான பதில் அளித்தவர்களில் இருந்து தினம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராக மறுநாள் அறிவிக்கப்படுவார்.

6. இந்த போட்டியில் இறுதியில் தினம் தோறும் பங்கேற்று, மிக சரியாக விடையளித்த வாசகர்களிலிருந்து 10 நபர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.

7. ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

8. விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கான ஒப்புதலை அளித்து, Submit பட்டனை கிளிக் செய்யவும்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field