0,00 INR

No products in the cart.

தை மாதம் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் அன்று பொங்கல் பானையில் மஞ்சள் கொத்தினையும் இஞ்சிக் கொத்தினையும் பசுமையுடன் இணைத்துக்கட்டி பூஜையில் வைப்பது வழக்கம். மஞ்சள் பெண்களின் அம்சம். இஞ்சி ஆண்களின் அம்சம் என்று வேத நூல்கள் கூறுகின்றன. ’மஞ்சளும் இஞ்சியும் ஒன்றாக இணைந்திருந்தால்தான் அதாவது கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்திருந்தால்தான் குடும்பம் வளமாக இருக்கும் என்பதைக் குறிப்பிடவே பொங்கல் பானையில் பசுமையான மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்தினைக் கட்டுகிறார்கள். எஸ். பிரேமாவதி, சென்னை

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles