0,00 INR

No products in the cart.

திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது.

Previous articleஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல், புற அழகில் நாட்டம் செலுத்தாமல் இறை நாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள். எனவே, கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து நீராடி, கோயிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.
Next articleடிசம்பர் 31ந் தேதி மலைமேல் உள்ள முருகன் கோயில்களில் படி உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். அன்று பக்தர்கள் மலைப்படிகளின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுவர். திருத்தணி முருகன் கோயிலில் மிக விமர்சையாக இது கொண்டாடப்படுகிறது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles