0,00 INR

No products in the cart.

திருப்பாற்கடல் கடையப்பட்டபோது முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்களைக் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.

Previous articleமார்கழி – தமிழ் ஆண்டின் ஒன்பதாவது மாதம். இம்மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படுகிறது. திருவெம்பாவை சைவர்களால் வீதிதோறும் பாடப்படும். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இம்மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடப்படுகிறது. அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடுவார்கள்.
Next articleஇந்திரனால் பெருமழை வெள்ளம் உருவாக்கப்பட்டு, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரியை கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles