0,00 INR

No products in the cart.

துவையலுக்கு தாளிக்கும்போது சிறிதளவு வெந்தயம், சிறிது கடுகு சேர்த்து பின்னர் அரைக்கவும். வாசனை சூப்பராக இருக்கும். வெந்தயம், கடுகு, துவையலுக்கு தனி மணம் கொடுக்கும்.

Previous articleஇது நெல்லிக்காய் சீசன். எனவே இக்காலங்களில் தேங்காய்த் துவையல், பீர்க்கங்காய் துவையல், புதினா துவையல் போன்றவை அரைக்கும்போது புளிக்கு பதிலாக நெல்லிக்காய் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது.
Next articleசமீபத்தில் என் தோழி வீட்டிற்கு போய் வந்தேன். அவள் வீட்டில் இரும்பு அலமாரி (செல்ப், ராக்) வைத்திருந்த விதம் என்னை சபாஷ் என சொல்ல வைத்தது. அலமாரியின் 4 கால்களிலும் 4 பிளாஸ்டிக் முடி வைத்திருந்தாள். விபரம் கேட்டதற்கு தினமும் வீடு துடைக்கும்போது கால்கள் ஈரமாகி துருப்பிடிக்காமல் இருக்கும் என்றாள். நல்ல யோசனை என பாராட்டி வந்ததுடன் செயல்படுத்தியும் விட்டேன். ரேவதி வாசுதேவன், தஞ்சை.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles