0,00 INR

No products in the cart.

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்தடார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்தராஜவம்சம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையில் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு நடந்த ஹல்தி விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த விழாவில் அஜித்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘’ஆளுமா டோலுமா’’ பாட்டுக்கு ஆதியும் நிக்கிகல்ராணியும் செம டான்ஸ் போட்டுள்ளனர். 

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

இசைஞானி இசையமைப்பில் ஆங்கிலத் திரைப்படம்!

0
 - ஜிக்கன்னு. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ படம் ஒரு ரொமாண்டிக்...

தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

0
-லதானந்த் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் – சாப்டர் 2’. ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான  ‘ஆறாவது வனம்’ என்கிற...

நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!

0
-ராகவ் குமார்  நடிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.     மனிஷாவின் தாய்க்கு தன் மகள்...

தாய்லாந்தில் ஹனிமூன்!

0
புதுமண ஜோடிகளான  நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  இப்போது தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இவர்களது ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த  7 ஆண்டுகளாக காதலித்து...

O2  படத்தின் ஒளிப்பதிவில் சாதனை!

0
-லதானந்த் சவாலான கதைக் களத்தை சாமர்த்தியமாகப் படமாக்கியிருக்கிறார்  ’O2’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து, கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்,...