0,00 INR

No products in the cart.

திருச்சி மண்ணச்சநல்லூருக்கு அருகே உள்ள கோபுரபட்டி என்ற கிராமத்தில் ஆதிநாயகப் பெருமாள் கோயில் அந்நியர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதுதான். ஒவ்வொரு வருடமும் ஆடி மாத பெளர்ணமி தினத்தில் இவ்வாறு ஆலயங்களைக் காப்பாற்ற உயிர் நீத்த பக்தர்களுக்கென சிறப்பு பூஜையும் தர்ப்பணமும் இத்தலத்தில் நடைபெறுகின்றன. ஆர். வசந்தி, போளுர்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles