0,00 INR

No products in the cart.

வழக்கமாக எலுமிச்சை ரசம் செய்யும்போது, ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகுதான் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ரசம் சீக்கிரம் கசந்து விடும். எலுமிச்சை ஜூசுக்குப் பதிலாக ஆரஞ்சு சாறும் சேர்க்கலாம். சுவை சூப்பராக இருக்கும். -உமா, திருவல்லிக்கேணி.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,590SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles