யானை பூமிக்கு அடியில் இருக்கும் தண்ணீரை சுலபமாகக் கண்டறிந்து பள்ளம் தோண்டும். யானையின் கழிவு சில உயிரினங்களுக்கு உணவாகிறது. ஒரு நாளைக்கு 30 கி.மீ இடம் பெயரும் வழக்கமுள்ள யானைகள், போகும் இடமெல்லாம் கழிவுகள் மூலம் ஊட்டச்சத்து கொண்ட விதைப் பரவல் செய்கின்றன.