எண்ணெய் பசையுள்ள கிண்ணத்தில் முட்டையை வடித்தால் கேக் சரியாக வராது. கேக் மீது பள்ளம் உண்டாகாமல் இருக்க வேண்டுமானால் உலர் பழங்கள் ஈரமாகக் கூடாது. கேக் நன்றாக பேக் ஆக வேண்டுமானால் ஓவன் கதவை அடிக்கடி திறந்து மூடக்கூடாது. வெண்ணெயும் சர்க்கரையும் லேசாகும்வரை குழைத்தால் கேக் நன்றாக வரும்.