online@kalkiweekly.com

ஃப்ரூட்ஸ் சுண்டல்

 

ஆதிரை வேணுகோபால்.

தேவையான பொருட்கள் :முளைக்கட்டிய பாசிப்பயறு கொய்யாப்பழம் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள்தலா ஒரு கப்,மாதுளை முத்துக்கள் சிறிதளவுஆப்பிள் பொடியாக நறுக்கியது சிறிதளவு.
உலர்ந்த திராட்சை-10.

செய்முறை
முளைக்கட்டிய பச்சைப்பயறை குக்கரில் போட்டு ஒரு விசில் வேகவிட்டு எடுப்போம் இதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். செய்வது சுலபம். இந்த சுண்டல் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

காசி அல்வா

0
மகாலட்சுமி சுப்பிரமணியன், புதுச்சேரி. தேவையானவை: துருவிய வெள்ளை பூசணிக்காய்-1கப், சர்க்கரை-1/2 கப், ஏலக்காய் தூள்-1டீஸ்பூன், முந்திரி-1/4 கப், பச்சைகற்பூரம்-1சிட்டிகை, ஆரஞ்சு ஃபுட்கலர்-1சிட்டிகை நெய்-1/4 கப். செய்முறை: வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரிப் பருப்பை வறுக்கவும்.பின் பூசணிக்காய் துருவலையும் போட்டு வறுக்கவும்.நன்கு வதக்கவும். பின்...

காலி ஃப்ளவர் அல்வா

0
ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர். தேவையானவை: பொடியாக நறுக்கிய காவி ஃப் ளவர்- 2கப் சர்க்கரை- 1 கப் துருவிய தேங்காய்- 1/4 கப். முந்திரி பருப்பு- 10. ஏலத்துள்= 1/4 டீஸ்பூன். வெனிலா எசன்ஸ் -2 சொட்டு. பால்- கால் கப். திராட்சை...

வாழைப்பழ அல்வா

0
ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் தேவையானவை: பால் – ½ லிட்டர். வாழைப்பழம்- 2 சர்க்கரை - 250 கிராம். நெய் - 110 கிராம், ஊற வைத்து தோலுரித்த பாதாம் பருப்பு – 13. முந்திரி பருப்பு - 12,...

தயிர் சாதம்

0
-பாமா பார்த்திபன். தேவை: பச்சரிசி -1 கப், பால் -2 கப், புளிக்காத தயிர் ½ கப், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன், பெருங்காயம் – ½...

நார்த்தங்காய் பச்சடி

0
B.லலிதா. திருச்சி தேவையானவை: நார்த்தங்காய் - ( மீடியம் சைஸ்)- பச்சை மிளகாய்- 10 அல்லது 12 புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு. நல்லெண்ணெய்- ஒரு கரண்டி. உப்பு,- தேவைக்கேற்ப. பெருங்காயம், மஞ்சள் தூள்- 1 சிட்டிகை. மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன். வெல்லம்...
spot_img

To Advertise Contact :