ஆன்மீகம்
கடந்த ஆண்டு செப் 30 ஆம் தேதி லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, உலகமெங்கும் அமோக வரவேற்பினைப் பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்பட தயாரிப்பு குறித்த தம் அனுபவங்களை'இயக்குனர் மணிரத்தினம்' அவர்கள் கல்கி ஆன்லைன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட பிரத்யேக பேட்டி உங்களுக்காக...