அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தோல்வியில் துவண்டு அழுத ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தோல்வியில் துவண்டு அழுத ஜோகோவிச்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியின்போது, முன்னணி வீரர் ஜோகோவிச் தோல்வியுற்று அழுத வீடியோ வெளியாகி டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேலண்டர் ஸ்லாம் கனவுடன் இறுதிப் போட்டியில் களம் இறங்கிய செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்ய வீரர் மெட்வடேவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்த அவர், மைதானத்திலேயே அழுத வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக விரக்தியில் ஜோகோவிச், தனது டென்னிஸ் மட்டையை தரையில் அடைத்து உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com