வானும் பூமியும் ஹாய் சொல்லுமே!

வானும் பூமியும் ஹாய் சொல்லுமே!

இந்த இடம் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா க்ரூஸ் என்ற பீச். வானமும் பூமியும் சங்கமிப்பது போல் காட்சி தரும் மிகவும் அழகான இடம். கடற்கரையின் அழகைப் பருகிக் கொண்டே நடப்பதற்கு தோதான மிக நீண்ட நெடிய நடைபாதை.

ஒரு இடத்திலும் ஒரு குப்பையோ பேப்பரோ பாட்டிலோ எதையுமே பார்க்க முடியாது. பலகாரக் கடைகளோ  குளிர்பான கடைகளோ எதுவுமே இல்லாத மிகவும்  அழகான  இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரை. நானும் ஆசை தீர அந்தப் பாதையில் நடந்தேன்.

-சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com