online@kalkiweekly.com

spot_img

கத்தரிக்காய் ராய்த்தா

குட்டிக் கத்தரிக்காய்கள் ஊதா பச்சை எதுவென்றாலும் சரிதான். அந்த கத்தரிகாய்களை மெல்லியதாக வெட்டுவதில் அடங்கியிருக்கிறது சூட்சமம்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி, மெல்லிய தீயில் வைத்து கத்தரிக்காய்களை பொரித்து எடுத்து தயிரில் சேர்க்கவும். நான் பொரிக்கும்முன்பே சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பொரிப்பேன். தயிரிலும் கொஞ்சம் உப்பு அவசியம்.

(இந்த ரெசிப்பி கோயிலில் அன்னதானம் செய்த கேட்டரிங் உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டது)

-மங்களகெளரி.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கறுப்ப கொண்டைக்கடலை

0
https://youtu.be/J01UgXOs4GI -ஆதிரை வேணுகோபால். தேவையான பொருட்கள் கருப்பு கொண்டைக்கடலை -ஒரு கப் பொடியாக நறுக்கிய மாங்காய்+ தேங்காய் துருவல்- தலா கால் கப் காய்ந்த மிளகாய் 2 எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, பெருங்காயத்தூள் - தலா...

சாபுதானா சுண்டல்

0
https://www.youtube.com/watch?v=__d46MXE-d8&authuser=0   -ஆதிரை வேணுகோபால். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி -1 கப். குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது). தேங்காய் துருவல் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 உளுத்தம்பருப்பு +கடலைப்பருப்பு -சிறிதளவு கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை -...

ராஜ்மா சுண்டல்

0
https://www.youtube.com/watch?v=M4oGuyLNykk -ஆதிரை வேணுகோபால். தேவை: சிவப்பு ராஜ்மா- 2 கப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு (வறுத்து அரைக்க): கடலைப்பருப்பு, தனியா, மிளகு - தலா 4...

வேர்க்கடலை சுண்டல்

0
https://www.youtube.com/watch?v=_ENRO_9xdAE&authuser=1   -ஆதிரை வேணுகோபால். தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - ஒரு கப் தனியா - 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் 4 தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை- சிறிதளவு எண்ணெய் - 2...

ஃப்ரூட்ஸ் சுண்டல்

0
https://www.youtube.com/watch?v=G86MtAuOY4U&authuser=1   -ஆதிரை வேணுகோபால். தேவையான பொருட்கள் :முளைக்கட்டிய பாசிப்பயறு கொய்யாப்பழம் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள்-தலா ஒரு கப்,மாதுளை முத்துக்கள் -சிறிதளவுஆப்பிள் - பொடியாக நறுக்கியது சிறிதளவு. உலர்ந்த திராட்சை-10. செய்முறை முளைக்கட்டிய பச்சைப்பயறை குக்கரில் போட்டு ஒரு விசில் வேகவிட்டு...
spot_img

To Advertise Contact :