
கொரனா ஊரடங்கு தளர்ந்த வேளையில், அபார்ட்மெண்ட் குட்டீஸை குஷிப் படுத்த மாறுவேடம் அணிந்து வந்து, திறமைகளை, காட்டச் சொன்னேன்.
அதற்காக, தன் மகனுக்கு, கிருஷ்ணர் வேஷம் போடும் திட்டத்துடன், அவனிடம், "மித்ரன் சொல்லுடா, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. "என்றாள்.
அவன் "அம்மா, எதுவுமே நடக்கலியே?'' ன்னு கையை விரித்துக் கூற, அவன் குறும்பை அபார்ட்மெண்டே ரசித்தது.
-என்.கோமதி, நெல்லை.