0,00 INR

No products in the cart.

கேரளாவில் அதிதீவிர கனமழை: 2 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரளாவில் இடுக்கி, திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி தீவிர கன மழைக்கான “ரெட் அலர்ட்” டும் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான “ஆரஞ்ச் அலர்ட்”டும், இதர மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்கு பருவமழைக் காலமாகவும் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்கள் வடகிழக்கு பருவமழைக் காலமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழைக் காலம் முடியும் தருவாயை நெருங்கியுள்ள நிலையில், கேரளா முழுமைக்கும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.வரும், அக்டோபர் முதல் தேதி வரை மழை தொடரும் எனவும்

வானிலை மையம் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. வானிலை மைய முன்னறிவிப்பை தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

தமிழகத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்; இஸ்ரோ தலைவர் ஆய்வு! 

0
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,...

தங்கம் விலை அதிரடி உயர்வு: 1 சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது! 

0
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4890 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  -இதுகுறித்து தங்க நகைக்கடை உரிமையாளர்கள்  சங்கத்தினர் தெரிவித்ததாவது;  தினமும் தங்கத்தின்...

சினிமாவில் 63-ம் ஆண்டு : கமல்ஹாசன் சாதனை!

0
சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன் தனது  திரைத்துறைப் பயணத்தில் இன்று  63-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இதுகுறித்து கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் தெரிவித்ததாவது: உலக...

வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி கோரிக்கை!

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும், தேசப்பற்று உணர்வை போற்றும் வகையிலும் அனைத்து வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில்...

சென்னையில் உணவுத் திருவிழா: இன்று தொடக்கம்!

0
சென்னை தீவுத் திடலில் தமிழக அரசு நடத்தும் 3 நாள் உணவுத் திருவிழா இன்று தொடங்கியது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழாவில், நிறைவு நாளில்...