0,00 INR

No products in the cart.

கொஞ்சம் சிரிங்க பாஸ்

ஓவியம் : ரஜினி

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு பண்றதுல ரெண்டு எம்.எல்..க்களுக் குள்ள வந்த பிரச்னையை அமைச்சர் தீர்த்துவச்சுட்டாராமே எப்படி?”
குரங்கு அப்பம் பிரிச்ச கதையாத்தான்.”  -விரேவதி. தஞ்சை

சீட்டு கம்பெனி ஆரம்பிச்சது தப்பா போச்சு.”ஏன்?”
காலையில ஜாகிங் போனாகூட நூறு பேரு பின்னாடியே ஓடி வர்றாங்க.”  -ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்

 

 

யாருமே பிச்சை போடலைனா என்னப்பா செய்வே?”
நல்ல கடையா பார்த்து ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன்.”   -வி.ரேவதி, தஞ்சை

டாக்டர், காது உள்ளே சங்கு ஊதறா மாதிரியே கேட்குது…”ஆபரேஷன் வரைக்கும் கேட்கும் அப்புறம் கேட்கவே கேட்காது.
கவலைப் படாதீங்க.”   வி.பார்த்தசாரதி, சென்னை

டேபிள் ஃபேன சிலிங் ஃபேனா மாற்றமுடியுமா?”
முடியும், செய்திருக்காங்க.”
எங்கே?”
ரயிலில் பாரு.”   -ஆர்.யோகமித்ரா, சென்னை

அந்த பேஷன்டோட கண்டிஷன் எப்படி இருக்குமா நர்ஸ்?”அவர் ஏகப்பட்ட கண்டிஷன் போடறாரு டாக்டர்.”
                             -வி.பார்த்தசாரதி, சென்னை

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கடைசிப் பக்கம்

1
தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! -சுஜாதா தேசிகன் கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில்...

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

0
முகநூல் பக்கம் இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்? ”என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்” – என்று...

நாளை வெகுதூரம் (சிறுகதைகள் தொகுப்பு)

0
நூல் அறிமுகம் சரவணன் சுப்ரமணியன் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) திருப்தியான மனநிலைக்கு எடுத்துச் செல்லும் தொகுப்பு 'எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன்' என்ற தொமினிக் விதால்யோவின் கூற்றை வழிமொழியும்...

பத்திரிகை நிருபர் பணி என்பது வரம்

0
கா.சு. வேலாயுதன்  நிருபர் பணிக்கு வந்து 24 ஆண்டுகள் முடிந்து 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 1997- செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு கல்கி வார இதழ் தன் அலுவலகத்திற்கு வரவழைத்து,...

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்

0
விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்களே?  ஜோசியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா?     -சரவணன்,வேலூர் ஜோதிடக்கலை வல்லுநர் திருமதி வேதா கோபாலன் அளிக்கும் பதில்  நம்முடைய விதி என்ன என்பதை  நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும் சரவணன்...