online@kalkiweekly.com

சிவகுமாரின் சபதம்: பட்டர்பிளை முட்யில் ஹிப்ஹாப் ஆதி!

ராகவ் குமார்

தமிழ் சினிமாவில் கொங்கு மண்ணில் இருந்து வந்து மீசையை முறுக்கி கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்தவர் ஹிப் பாப் தமிழா ஆதி! .தற்சமயம் ‘’சிவகுமாரின் சபதம்’’ என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வருகிறார்.

இவருடன் புகழ் பெற்ற சத்ய ஜோதி பிலிம் நிறுவனமும் கை கோர்த்து உள்ளது. ஹீரோயின் உட்பட அனைவரும் புது முகங்கள். அந்த வகையில் மேடை நாடக கலைஞர்களுக்கு கூட இந்த படத்தில் வாய்ப்பு தந்திருகிறார். சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பட்டு சேலை எடுக்க  காஞ்சிபுரம் சென்ற ஆதி, அங்கே பட்டு நெசவு செய்யும் சிலரை சந் தித்து பேசிருக்கிறார். அந்த நெசவாளர்கள் சொன்ன விஷயத்தில் இம்ப்ரெஸ் ஆன ஆதி இதை நெசவு வாழ்வியல் சார்ந்த கதையாக மாற்றி இருக்கிறார்.பட்டர்பிளை முடி கொண்ட வாலிபனாக நடித்து இருக்கிறார் .

தமிழ் சினிமாவில் விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசும் சினிமாகள் அதிகம்.நெசவாளர்கள் பற்றி பேசும் படங்கள் குறைவு. அநத வகியில் ‘’சிவகுமாரின் சபதம்’’ இக்குறையை போக்கும் என்கிறார்கள்.கல்கியின் சிவகாமியின் சபதம் தலைப்பில் உந்தபட்டு கூட ஆதி சிவகுமாரின் சபதம் தலைப்பை வைத்து இருக்கலாம். சிவகாமியின் சபதம் மக்களிடையே பெரிய வெற்றி பெற்றது போல ஹிப் பாப் தமிழா ஆதியின் சிவகுமாரின் சபதமும் வெற்றி பெறும் என நம்ப்படுகிறது.-ராகவ் குமார்

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

சர்வதேச வான்வெளி விளையாட்டு விழா: கடலில் விழுந்த 3 பெண்கள்! அதிர்ச்சி வீடியோ!

0
துருக்கியில் பாராகிளைடிங் செய்த மூன்று பெண்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கடலில் விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியது. துருக்கியின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் Oludeniz என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச வான்வெளி விளையாட்டு...

கிளிமஞ்சாரோ மலையில் பிரபல நடிகை: வைரல் போட்டோஸ்!

0
நடிகை நிவேதா தாமஸ் உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி அந்த புகைப் படத்தை தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அது வைராலாகியுள்ளது. மலையாள நடிகை நிவேதா தாமஸ், தமிழில், ஜில்லா படத்தில் நடிகர் விஜயின்...

பிக்பாஸ்-ல கலந்துக்க வந்த செலவுகூட சம்பளமா கிடைக்கலை: மலேசிய மாடல் நாடியா சாங்!

0
பிரபல டிவி சேனல் ஒன்றில் நடந்துவரும் பிக் பாஸ் சீசன் – 5 தொடரை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற உறுப்பினர்களில் மலேசியாவிலிருந்து வந்த மாடலான நாடியா சாங் போட்டியிலிருந்து முதல்...

பெட்ரோல் தேவையில்லை: பேட்டரியில் இயங்கும் ஆட்டோ!

0
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஆலிவர் என்பவர் பேட்டரியில் இயங்கும் ஆட்டோவை  ஓட்டி வருவது அப்பகுதியில் புதுமையாக காணப்படுகிறது. இதுகுறித்து ஜோசப் கூறியதாவது,   வெளியூரில் டிரைவராக பணிபுரிந்த நான்,  கடந்த...

4 நொடி பிரகாசம்: வியாழனில் ஒளிர்ந்ததை பதிவுசெய்த வானியலாளர்கள்!

0
கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 15) வியாழன் கோளில் சுமார் நான்கு நிமிடங்கள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நமது விண்வெளியில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு விசை அதிகமாக...
spot_img

To Advertise Contact :