சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்: பொதுமக்களிடம் குறைகேட்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்: பொதுமக்களிடம் குறைகேட்பு!

Published on

தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் இன்று எட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

.தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபின், மு..ஸ்டாலின் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கத்திபாராவில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com