online@kalkiweekly.com

spot_img

பிரியங்கா காந்தி கைது: தன் அறையை சுத்தம் செய்யும் வைரல் வீடியோ!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது உத்தரபிரதேச போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

 

இதையெடுத்து, தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையை பிரியங்கா காந்தி தானே விளக்குமாறால் சுத்தம் செய்யும் காட்சி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளீன் குடுபத்தினரை தான் சந்திக்க விடாமல் தடுத்த காவல்துறையினரை கண்டித்து பிரியங்கா காந்தி உண்ணாவிரதம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

பெட்ரோல் போட தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: வேலூர் ஆட்சியர் உத்தரவு!

0
பெட்ரோல் நிலையத்திற்கு வரும் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, பெட்ரோல் நிரப்ப வேண்டும் என வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.   தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை 4...

கல்கி

0

பணக்கார பயங்கரவாதிகள்

0
சிறப்புக் கட்டுரை ஆதித்யா தாலிபான்கள் 1996லிருந்து 2001வரை ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்தார்கள். இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் பிரச்னை நடந்தது....

ஆன்லைனில் திருமணப் பதிவு செய்யலாம்: டெல்லி உயர் நீதிமன்றம்!

0
திருமணப் பதிவு செய்ய 'வீடியோ கான்ஃபரன்ஸ்' முறையில் ஆன்லைனில் ஆஜராகும் தம்பதியின் திருமணத்தை பதிவை செய்யலாம் என, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஹிந்து முறைப்படி 2001-ல் திருமணமானது.தற்போது...
spot_img

To Advertise Contact :

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field