பேஸ்புக் என்ன விலை? கிண்டல் செய்த ட்விட்டர் நிறுவனம்!

பேஸ்புக் என்ன விலை? கிண்டல் செய்த ட்விட்டர் நிறுவனம்!
Published on

உலகம் முழுவதும் நேற்று முன்தினம் (அக்டோபர் 5) பேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலிகள் 7 மணி நேரம் முடங்கியதால், சமூகவலைதளவாசிகள் ட்விட்டருக்கு மொத்தமாக படையெடுத்தனர்.

அப்போது ''பேஸ்புக் டவுன்'' என்பது உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்த ட்விட்டர்வாசிகள், ஃபேஸ்புக்கை கேலி செய்தும் பதிவிட்டனர்.

இந்நிலையில், ஃபேஸ்புக் 'இணையதளம் விற்பனைக்கு' என ட்வீட் செய்யப்பட்ட படத்தை பகிர்ந்த ட்விட்டர் சிஇஓ ஜேக் டார்சி, ''பேஸ்புக் விலை என்ன? என கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். இதை டிவிட்டரில் அதிகம் பேர் ஷேர் செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com