மகாத்மா காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மலர்தூவி மரியாதை!

மகாத்மா காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மலர்தூவி மரியாதை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று தேசதந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள்  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் ராஜ்கோட்டில் மாகாத்மா காந்தியின் நினைவிடத்தில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

logo
Kalki Online
kalkionline.com